உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானோதயம் தியான பயிற்சி

ஞானோதயம் தியான பயிற்சி

மதுரை:மதுரையில் பிரம்மா குமாரிகளின் இலவச ஞானோதயம் தியான பாடநெறி வகுப்புகள் இன்று (ஏப்., 12) முதல் ஏப்.,18 வரை தினமும் காலை 9:00 முதல் 9:30 மணி மற்றும் மாலை 6:00 முதல் 6:30 மணி வரை நடக்கிறது. அறிமுக வகுப்பு, தன்னை அறிதல், இறைவனை அறிதல், படைப்பின் ரகசியங்கள், கர்மாவின் ரகசியங்கள், ராஜயோக தியானம், அதன் நன்மைகள் உள்ளிட்ட வகுப்புகளை வீட்டில் இருந்தபடி மூத்த ராஜயோக ஆசிரியர்களால் கற்பிக்கப்பட உள்ளது. தொடர்புக்கு 94894 62915.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !