உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அயப்பன் கோவிலில் காய்கறி மற்றும் பழ அலங்காரம்

சென்னை அயப்பன் கோவிலில் காய்கறி மற்றும் பழ அலங்காரம்

சென்னை : சித்திரை விசுவை முன்னிட்டு சென்னை ஆர்.ஏ.புரம் அயப்பன் கோவிலில் காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால் தமிழகம் முழுவதும்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்ப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !