அட்சய திரிதியை: தானத் திருவிழா
ADDED :2082 days ago
அட்சய திரிதியை நன்னாளைத் ‘தானத் திருவிழா’ என்றே சொல்லலாம். இந்நாளில் செய்யும் தானத்திற்கு பலன் அதிகம். ஏழைகளுக்கு தயிர்ச்சாதம் அளிப்பது உயர்ந்த தர்மம். அதற்கடுத்த நிலையில் கோதுமை மாவு, கோதுமை பண்டங்களைத் தானம் செய்வது நல்லது. இந்நாளில் உணவை வீணாக்கவோ, பணத்தை கடன் பெறவோ கூடாது. வரவுக்குள் செலவு செய்வது அவசியம்.