உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிக்கல் சிங்காரவேலருக்கு அபிஷேக ஆராதனை

சிக்கல் சிங்காரவேலருக்கு அபிஷேக ஆராதனை

சிக்கல் : கிருத்திகை விழாவை முன்னிட்டு, சிக்கல் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் நேற்று,  கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் யாருமின்றி, சிக்கல் சிங்காரவேலருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !