உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா ரத்து

பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா ரத்து

விழுப்புரம்:  நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு 1-5-2020 அன்று பச்சைவாழி அம்மன் கோவிலில் நடைபெறவிருந்த தீமிதி திருவிழா நடைபெறவில்லை. பக்தர்களை வீட்டிலிருந்தே பொங்கல் வைத்து வழிபாடு செய்யுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !