உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புகழில் பாடல் முடிவில் "பெருமாளே என முடிகிறதே..

திருப்புகழில் பாடல் முடிவில் "பெருமாளே என முடிகிறதே..


என்ன சம்பந்தமா? முருகன் திருமாலின் மருமகன் அல்லவா? பெருமாள் என்பது இறைவனுக்குரிய பொதுப்பெயர். சிறப்புப் பெயராகத் திருமாலைக் குறிக்கும். சிவன் விஷ்ணு என்ற பெயர்கள் கூட இலக்கண அடிப்படையில் பொருள் பார்த்தால் எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். குணத்தின் சிறப்பைக் கொண்டு காரணப் பெயராய் தனி ஒரு தெய்வத்தின் திருநாமமாயிற்று. அருணகிரிநாதர், பேதமின்றி எல்லாக் கடவுளரையும் திருப்புகழில் பாடுவதைக் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !