உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதற்கு வழிமுறை

ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதற்கு வழிமுறை


முதலில் நல்ல ஆன்மிகவாதியை குருவாக  ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசாரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நல்ல  சிந்தனைகள் தோன்றும். இந்நிலையில்
குருநாதரின்உபதேசங்களைக்கேட்டு  அனுஷ்டானங்களைச் செய்யப்  பழகிக் கொண்டால் நீங்களே ஒரு சிறந்த ஆன்மிகவாதியாகி விடுவீர்கள். மனப்பக்குவம் இருந்தால்
எல்லாமே எளியவை த õன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !