/
கோயில்கள் செய்திகள் / கோயில்களில் பரிகாரம் செய்துவிட்டு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது சரியா?
கோயில்களில் பரிகாரம் செய்துவிட்டு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது சரியா?
ADDED :2155 days ago
சுவாமி பிரசாதத்திற்கு எந்த தோஷமும் கிடையாது. பரிகார பூஜை நைவேத்ய பிரசாதங்களைபக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் விநியோகம் செய்து விட்டு நீங்களும் சாப்பிடலாம்.