உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

கிருஷ்ணர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

சேலம் : பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், ‘கொரோனா’ பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டி, ‘கத்திரி’ வெய்யிலின் வெப்பம் தணிய நல்ல மழை பொழிய வேண்டி நடந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில், ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் வரதராஜர் அருள்பாலித்தார். ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !