உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை வரும் 14ல் திறப்பு

வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை வரும் 14ல் திறப்பு

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி கோயில் நடை திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணியளவில், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !