உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருவோண பூஜை

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருவோண பூஜை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திர அபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமியம்மன் அருள்பாலித்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்கள் யாரும் இல்லாமல், சிவாச்சாரியார்கள் மட்டுமே அபிஷேகத்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !