உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமத்துக் கோயில்களில் சிலர் சாமியாடுகிறார்களே...

கிராமத்துக் கோயில்களில் சிலர் சாமியாடுகிறார்களே...

சாமியாடுதல் என்பது அதீத பக்தியால் ஏற்படும் மருட்சிநிலை. இப்படி ஆடுபவர்களை ‘மருளாளிகள்’  ‘மருளாடிகள்’  என்பர்.  இவர்கள் கிராமம் என்றில்லாமல் எந்தக் கோயிலிலும் பரவசநிலைக்கு ஆளாவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !