உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் இன்றி பூஜை

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் இன்றி பூஜை

உத்தரகண்ட்: புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை திறக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வரலாற்றில் முதன்முறையாகப் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் பத்ரிநாத் கோயிலில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !