சிதம்பரம் நடராஜர் கோயிலில் மஹாருத்ர யாகம்
ADDED :1972 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில், சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந் ஆனந்த நடராஜா ராஜா மூர்த்தியின் சித்திரை திருவோணம் மஹாபிஷேக வைபவமானது இந்த முறை உலக நண்மைக்காக சகல விதமான நோய்களும் தீரவேண்டும் என்ற சங்கல்பம் செய்துகொண்டு ஸ்ரீ சபாநாயகர் கோவில் பொது தீக்ஷிதர்கள் ஏற்ப்பாட்டில் ப்ரம்மாண்ட முயற்ச்சியில் மஹாருத்ர யாகம் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.