உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனகாப்பு அலங்காரத்தில் கால பைரவர்

சந்தனகாப்பு அலங்காரத்தில் கால பைரவர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, புதுவானியங்குளம் பகுதியில் பழமையான பெரியாண்டவர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அஷ்டமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில்  கால பைரவர் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !