வேட்டையன் அலங்காரத்தில் சிவபெருமான்
ADDED :1973 days ago
திருப்பூர், பேயம்பாளையத்திலுள்ள சதாசிவ நகர் சிவன் கோயிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடந்த வழிபாட்டில், ‘வேட்டையன்’ அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார். பக்தர்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது.