உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா ரத்து

பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா ரத்து

கடலூர்:  திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா வருகிற 18-ந்தேதி துவங்கி ஜூன் 8 ம் தேதி  வரை 22 நாள்கள் நடைபெற இருந்த நிலையில், கொரோனா நோய் சமூக தொற்றாக பரவாமல் தடுப்பதற்காக, வைகாசி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !