உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதி அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பு

விபூதி அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பு

உச்சிப்புளி : உச்சிப்புளிஅருகே,   அரியமான் சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் விபூதி அலங்காரத்தில் மூலவர் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !