பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ 16 வழிமுறைகள்
ADDED :2001 days ago
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என பெரியவர்கள் வாழ்த்துவர். இச்செல்வங்களைப் பெற 16 வழிமுறைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறார் வாரியார்.
1. கடவுளை வணங்குக
2. இனிமையாகப் பேசுக
3. உண்மையைப் பேசுக
4. அன்பாகப் பேசுக
5. அமைதியாகப் பேசுக
6. சிந்தித்துப் பேசுக
7. இடமறிந்து பேசுக
8. சமயமறிந்து பேசுக
9. நல்லதையே பேசுக
10. பேசாமல் இருக்க பழகுக
11. சொல்வதையே செய்க
12. சோம்பலை அகற்றுக
13. கோபத்தை விலக்குக
14. யோசித்து செய்க
15. ஆணவத்தை அடக்குக
16. உயர்வையே எண்ணுக.