உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தீர்த்தம் தருவது ஏன்?

கோயில்களில் தீர்த்தம் தருவது ஏன்?

வாழ்வியல் ஆதாரங்களில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு.  ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறது திருக்குறள். கோயிலுக்கு செல்லும் போது உடல் துாய்மைக்காக குளித்து விட்டுச் செல்கிறோம். உடல் துாய்மையுடன் பக்தர்களின் உள்ளமும் துாய்மை பெற வேண்டும் என்பதற்காக கோயில்களில்  தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !