உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 48 நாள் விரதமிருந்தால் நினைத்தது நிறைவேறுமா?

48 நாள் விரதமிருந்தால் நினைத்தது நிறைவேறுமா?

நிறைவேறும். ஆனால் இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நினைக்கும் விஷயம் நம் சக்திக்கும், தகுதிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு விரதம் இருக்கிறோமே... நடக்குமா நடக்காதா என சந்தேகம் கொள்வது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !