நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆன்மிகம் வழிகாட்டுகிறதா?
ADDED :1981 days ago
நம் முன்னோர் சொல்லியபடி சுயஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு நிறைந்ததாக வாழ்க்கையை மாற்றினால் போதும். ஆன்மிகம், சத்தான உணவு, உடற்பயிற்சி என இந்துமதம் கூறிய விஷயங்களையே தற்போது உலக நாடுகள் எல்லாம் நோய் எதிர்ப்பு சக்திக்கான வழிமுறையாக பின்பற்றத் தொடங்கியுள்ளன.