உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்

கொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்

கள்ளக்குறிச்சி : கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டி கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி  கோவில் ஸ்தாபகர் சிவக்குமார் தலைமையில் நேற்றிரவு நிகும்பலா யாகம் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !