உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து

மதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து

 மதுரை, மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பிரமோற்ஸவ விழா மே 28 கொடியேற்றத்துடன் துவங்கி ஜூன் 6 நிறைவடைவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் நலன் கருதி தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என கோயில் உதவி கமிஷனர் ராமசாமி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !