வன்னி மரத்தின் சிறப்பு
ADDED :1983 days ago
அடியவருக்காக வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடலை சிவன் மதுரையில் நிகழ்த்தியுள்ளார். விநாயகர், சிவனுக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு. சனீஸ்வரருக்கு உரிய மரம் வன்னி. இந்த மரத்தை வலம் வந்தால் சனிதோஷம், முன்வினைப்பாவம் தீரும். மகிமை மிக்க இம்மரத்தை மனதால் நினைத்தாலும் புண்ணியமே.