உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனகாப்பு அலங்காரத்தில் கல்யாண சுப்ரமணிய சுவாமி

சந்தனகாப்பு அலங்காரத்தில் கல்யாண சுப்ரமணிய சுவாமி

திருப்பூர்: வாலிபாளையத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த வைகா சி விசாகம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கல்யாண சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவிலில் அர்ச்சகர்கள் மட்டும் பூஜையில் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !