உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி, தெய்வாயானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவிலில் அர்ச்சகர்கள் மட்டும் பூஜையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !