ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற புதிய கட்டட பூமி பூஜை
ADDED :1994 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற புதிய கட்டட ம் கட்டுவதற்கு கணபதிஹோமம், வேள்வி பூஜை, பூமி பூஜை நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனி, வழிபாட்டு மன்ற உணவு குழு நிர்வாகி ராஜாராம், அருப்புக்கோட்டை வட்ட தலைவர் குமார், பிரச்சார இணைச் செயலாளர் சீதாபதி, மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் சத்தியசீலன், பொருப்பாளர் குமார், திருமலை, தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.