அட்சதையை தயாரிப்பது எப்படி?
ADDED :1962 days ago
முனை முறியாத பச்சரிசியில் மஞ்சள் துாள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்தால் அட்சதை தயார். ‘சோபன அட்சதை’ என்று இதனைச் சொல்வர்.