உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

புதுச்சேரி : லாஸ்பேட்டை,  புது செட்டிப்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !