உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா ரத்து

திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா ரத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா ஜூன் 19 முதல் 15 நாட்கள்நடக்க இருந்தது. கொரோனா ஊரடங்கால் 70 நாட்களாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, ஆனித் திருவிழா கொடியேற்றம், தேரோட்டம், திருக்கல்யாணம், தெப்ப உற்ஸவம்,சுவாமி வீதியுலா ரத்து செய்யப்படுள்ளது. இருப்பினும் திருவிழா காலபூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !