உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தடை போக்க பரிகாரம்

திருமணத்தடை போக்க பரிகாரம்

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தடைபடுகிறது என்பதையறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்வது நல்லது. பொதுவாக செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !