ஆகம விதியைப் பின்பற்றாத கோயில் கட்டலாமா?
ADDED :1985 days ago
கூடாது. ஆகம விதிகளை பின்பற்றி கோயில் கட்டுவது தான் சரியான முறை. பெரியளவில் செலவழித்துக் கோயில் கட்ட பணம், வாய்ப்பு இல்லாவிட்டால் சாதாரண கூரை வேய்ந்து கூட வழிபாடு நடத்தலாம். பக்தி என்னும் அன்பு உணர்வு இருந்தால் போதும். கடவுள் தாமாகவே அங்கு எழுந்தருளி அருள்புரிவார்.