உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம நாமத்தை ஜபிப்பதால் உண்டாகும் பலன்

ராம நாமத்தை ஜபிப்பதால் உண்டாகும் பலன்

நாராயணன் எனும் பெயரில் வரும் இரண்டாவது எழுத்து ரா. நமசிவாய என்பதில் வரும் இரண்டாவது எழுத்து ம. இந்த எழுத்துகள் இணைந்து மகாவிஷ்ணு, சிவபெருமானைச்  சிந்திக்க வைக்கும் தாரக மந்திரம் ‘ராம’ . இதை ஜபிப்பவருக்கு எல்லா தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !