பக்தி, பயபக்தி சரியானது எது?
ADDED :1985 days ago
கருணையே வடிவான கடவுளிடம் பயப்படத் தேவையில்லை. நல்வாழ்வு தரும் அவர் மீது பக்தி செலுத்தினால் போதும். கோயில் சொத்தைத் திருடுதல், பிறருக்கு தீங்கு செய்தல் போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயப்பட வேண்டும்.