உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச பிரம்ம தலங்கள்!

பஞ்ச பிரம்ம தலங்கள்!

நடுவே மூலஸ்தானமும், நான்கு பக்கங்களில் நான்கு லிங்கங்களும் அமையப்பெற்ற திருத்தலம் பஞ்ச பிரம்ம ஸ்தலம் எனப்படும். அந்த அமைப்பு உள்ள திருப்புகலூர், திருவாரூர், மாகாளம் ஆகியன பஞ்ச பிரம்ம தலங்களாக விளங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !