தோல்நோய்கள் நிவர்த்தியாக..!
ADDED :1985 days ago
வன்னிமரத்தடியில் உள்ள விநாயகரை வலம் வருவதால் தோல்நோய்கள் நிவர்த்தியாகும். வன்னிமரத்தில் பட்டுவரும் காற்றுக்கு இத்தகைய பிணிகளைப் போக்கும் ஆற்றல் உண்டு என்று ஆயுர்வேதமும் சொல்கிறது.