திண்டிவனத்தில் கோயில்களை திறக்க ஆர்ப்பாட்டம்
ADDED :1935 days ago
திண்டிவனம்: புதுச்சேரியில் திறந்தது போல் திண்டிவனத்தில் அனைத்து கோயில்களும் திறக்க வேண்டி இந்து மக்கள் கட்சியினர் தந்திரனீஸ்வரர் கோயில் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.