லட்சுமி கடாட்சம் பெற என்ன வழி?
ADDED :1948 days ago
வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் மகாலட்சுமிக்கு விளக்கேற்றி 108 போற்றி அல்லது அஷ்டோத்திரம் சொல்லி தாமரை மலரால் அர்ச்சனை செய்ய வீட்டில் செல்வம் பெருகும். அந்த வீட்டில் திருமகள் நிரந்தரமாக தங்குவாள்.