உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைமுறையினர் மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?

தலைமுறையினர் மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?

தர்மவழியில் வாழ்ந்து புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். கோயில் வழிபாட்டில் தான் ஈடுபடுவதோடு, குடும்பத்தினரும் ஈடுபட வழிகாட்ட வேண்டும். முன்னோர் கடன்களை முறையாகச் செய்ய வேண்டும். இதற்கும் மேலாக மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோருக்கு மனதாலும் தீங்கு நினைக்கக் கூடாது. இவற்றை பின்பற்றினால் ஏழேழு தலைமுறையினரும் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !