உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு உற்சவம்

திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு உற்சவம்

உடுமலை: உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு விழாவையொட்டி சிறப்புயாகம் நடந்தது. சுவாமி நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார். கொரோனா தொற்று தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !