பிள்ளையார் சன்னதியில் நாகர் சிலை சேதம்
ADDED :1933 days ago
மேலுார்: நாவினிபட்டி மூக்காண்டி மலையடிவாரத்தில் அரசமரத்தடி பிள்ளையார் சன்னதியில் நாகர் சிலையை சிலர் சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.