வனங்களும் தலங்களும்
ADDED :1976 days ago
புராண காலத்தில் திருத்தலங்கள் எல்லாம் வனங்களாக இருந்தன. அதில் இருந்த மரங்களே தலவிருட்சம் என பெயர் பெற்றன. அதில் புகழ் மிக்க வனங்கள் சில.
* கடம்ப வனம் – மதுரை
* வேணு வனம் – திருநெல்வேலி
* குண்டலி வனம் – திருவக்கரை
* செண்பக வனம் – திருநாகேஸ்வரம்
* மது வனம் – நன்னிலம்
* மறை வனம் – வேதாரண்யம்
* மாதவி வனம் – திருமுருகன்பூண்டி
* முல்லை வனம் – திருக்கருகாவூர்
* வில்வ வனம் – திருவாடனை