உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணே! கண்மணியே!

கண்ணே! கண்மணியே!


காசி, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய தலங்களில் அம்மன் பெயர்கள் கண்ணை மையமிட்டு அழைக்கப்படுகின்றன.  
* காசி – விசாலாட்சி – அகன்ற கண்கள் கொண்டவள்
* காஞ்சி – காமாட்சி – விருப்பம் தரும் அழகிய கண்கள் கொண்டவள்
* மதுரை – மீனாட்சி – மீன் போன்ற கண்கள் கொண்டவள்
* திருவாரூர் – கமலாயதாட்சி – தாமரை போன்ற கண்கள் கொண்டவள்
* நாகப்பட்டினம் – நீலாயதாட்சி – கரிய கண்களைக் கொண்டவள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !