உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசலைப் பார்த்த நந்தி!

வாசலைப் பார்த்த நந்தி!


தமிழகத்திலேயே மிக நீண்டகாலமாக கட்டப்பட்ட கோயில் செய்யாறு திருவோத்துõர் சிவன் கோயிலாகும். இந்த கோயில் சிம்மவர்ம பல்லவர்  என்பவரால் 5ம் நுõற்றாண்டில் கட்டத் துவங்கப்பட்டது. பின்னர் சோழ மன்னர்களும், சம்புவராயர், திருமலை நாயக்கர் ஆகியோர் படிப்படியாக  கட்டினர். 15ம் நுõற்றாண்டில் (1500ம் ஆண்டு) கிருஷ்ணதேவராயர் இதை கட்டிமுடித்தார். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக இந்த கோயில் கட்ட ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் மற்றொரு விசேஷம் நந்தி சிவனை நோக்கி இருக்காமல் வாசலைப்பார்த்தே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !