உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகப்பால் தயிராகும் அதிசயம்!

அபிஷேகப்பால் தயிராகும் அதிசயம்!


கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அய்யர்மலை உள்ளது. இங்குள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயில் மலைமீது உள்ளது.  1017 படிக்கட்டுகளை  கடந்து இங்குள்ள சிவனை தரிசிக்கலாம். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போது பாலை ஒரு பாத்திரத்தில் பிடித்துவைத்தால் இரண்டு மணி ÷ நரத்தில் தயிராக மாறிவிடும். இதை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !