உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?


வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுபவிஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !