மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமுறை இசைத்தமிழ் விழா!
ADDED :4982 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமுறை இசைத்தமிழ் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, பன்னிரு திருமுறை நூல்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, ஆடிவீதிகளில் உலா வந்தது.