உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் தேவாரத்தமிழிசை பயிலரங்கம்

மதுரையில் தேவாரத்தமிழிசை பயிலரங்கம்

மதுரை,  திருநாவுகரசர் இசை ஆராய்ச்சி –  இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் இணையவழி (google meet) மூலமாக தேவாரத்தமிழிசை பயிலரங்கம் வரும் 11, 12ம் தேதி மாலை 4 மணி முதல் 6.00 மணிவரை நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை முனைவர் சுரேஷ் சிவன் வழங்குகிறார்.

தொடர்புக்கு: 9443930540


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !