உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் வேல், வம்புரிச்சங்கு வைத்து வழிபடலாமா?

வீட்டில் வேல், வம்புரிச்சங்கு வைத்து வழிபடலாமா?

அரை அடிக்கு மிகாமல் வெள்ளி, பித்தளையால் ஆன வேல், சிறிய வலம்புரிச்சங்கை வைத்து பூஜிக்கலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பால் அபிேஷகம் செய்து சந்தனம், குங்குமம், மலர் சாத்தி வழிபாடு செய்யுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !